பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகள் யோசனை 147

அறியுமாறு தன் கிருபர் கெல்டர் துரையை அனுப்பி வைத்தது. அவரிடம் காந்தியடிகள் சில யோசனைகள் கூறினர். அவர் அவற்றை வைஸி ராயிடம் கூறிவிட்டுத் தமது பத்திரிகையில் வெளியிட்டார்.

அதன்பின் காந்தியடிகள் தமது யோசனையை வைஸி ராய்க்கு எழுதினர். அதன் சாரம் இது -

1. பிரிட்டிஷ் சர்க்கார் உடனே பரிபூரண சுதக் திரம் வழங்குவதாகப் பிரகடனம் செய்யவேண்டும்.

2. மத்திய சட்டசபைக்குப் பொறுப்புள்ளதாக தேசிய சர்க்கார் அமைக்கவேண்டும்.

3. அந்தத் தேசிய சர்க்காரிடம் சிவில் கிர்வாகம் முழுவதையும் ஒப்புவித்துவிட வேண்டும்.

4. ராணுவ நிர்வாகம் யுத்தம் முடியும்வரை இப் பொழுது போலவே நடந்து வரவும் யுக்தம் முடிந்தபின் தேசிய சர்க்காரிடம் ஒப்புவிக்கப்படவும் வேண்டும்.

5. யுத்தச் செலவுகளே இந்தியாவின்மீது சுமத்தக்

சிங் டாது.

6. இந்த ஏற்பாட்டுக்கு இணங்கில்ை, இப்பொழு துள்ள நிலைமையில் சட்டமறுப்புச் செய்ய முடியாது என் றும், சர்க்காரின் யுத்த முயற்சிகளில் பரிபூரணமாக ஒத்துழைக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டிக்குச் சிபார்சு செய்கிறேன்.

இந்தவிதமாக மகாத்மா காந்தியடிகள் (1) 1944-ம் வருஷம் 1942-ம் வருஷமன்று (2) சட்டமறுப்புச் செய்ய முடியாது (3) ராணுவ நிர்வாகம் முழுவதும் பிரிட்டிஷ் சர்க்கார் கையிலேயே இருக்கட்டும் (4) தேசீய சர்க்கார் யுத்த விஷயத்தில் முழுமூச்சாக வேலைசெய்வார்கள் என்று பட்டவர்த்தனமாகச் சொன்னர்.

இதைக் கண்டதும் லண்டன் டெய்லி ஒர்க்கர் என் னும் பத்திரிகை “ சமரஸம் செய்யவேண்டும் என்பதற்