பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காந்தி - ஜின்னு சம்பாஷணை

ஜின்ன சாஹிபுக்கு சுகமுண்டான பின் 1945 செப் டம்பர் மாதம் 9-ம் தேதியன்று அவரை காந்தி யடிகள் பம்பாயில் அவருடைய மாளிகையில் போய்ச் சந்தித்தார். சம்பாஷணை 27-ந்தேதி வரை நடந்தது. மொத்தம் 26 மணி நேரம் பேசினர்கள். இடையில் தங்கள் அபிப் பிராயங்களேக் குறித்து பதினேந்து கடிதங்கள் வரை பரிமாறிக் கொண்டார்கள். நாடெங்கும் ஜனங்கள் சமாஸம் ஏற்பட்டுவிடும் என்று ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந்தார்கள்.

ஆல்ை 27-ந்தேதியன்று காந்தியடிகளும் ஜின்ன சாஹிபும் காங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். ஆயினும் இந்திய மக்கள் சோர்வடைய வேண்டாம், இது எங்கள் முயற்சியின் இறுதியான முடிவன்று என்று அறிக்கை வெளியிட்டார்கள். சுதந்திரப் பிரியர்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

சம்பாஷணை முறிந்துவிட்டதன் காரணம் யாது? காந்தியடிகள் ஜின்ன சாஹிபைச் சந்தித்த ஆரம்பத்தி லேயே தாம் சொந்த ஹோதாவிலேயே பேச வந்திருப்ப தாகக் கூறினர். உடனே ஜின்ன சாஹிப் பிரதிநிதித்வ அந்தஸ்து இல்லாதவருடன் பேசுவதால் பிரயோஜனம் கிடையாது என்று கூறினர்.

மஹாத்மா காந்தியடிகள் காங்கிரஸின் பிரதிநிதி யல்ல, காங்கிரஸில் மெம்பர்கூடயில்லை. அது உண்மை