பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் 9

உண்டாயிராது, இந்திய மகா ஜனங்களின் பேராதரவும் கிடைத்திருக்கும்.

ஆலுைம் மகாத்மா காந்தியடிகள் வைஸி ராயிடம் தம்முடைய ஆத்மீக ஆதரவைத் தெரிவித்துக் கொண் டார். ஆனல் பண்டித நேரு,

“ஜனநாயகத்துக்கும் பாஸிஸத்துக்கும் உண்டாயுள்ள போரில் நாம் ஜனநாயகத்தை ஆதரிக்க வேண்டியதே கியாயமாகும். ஆனல் ஜனநாயகம் என்று வாயளவில் கூறில்ை போதாது, அதுஷ்டானத்திலும் காட்ட வேண் டும்.” என்று அறிக்கை வெளியிட்டார்.

அதுபோலவே செப்டம்பர் மாதம் 14ம் தேதி வார்தா வில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டியாரும்,

“ நாங்கள் நாஜிஸத்தை 1933ம் வருஷம் முதற் கொண்டே கண்டித்து வருகிருேம். ஆயினும் இங்கிலாங் துடன் ஒத்துழைக்க வேண்டுமானல் யுத்தத்தின் லட்சியங் களே முன் க்ட்டி அறிய விரும்புகிருேம். உண்மையான ஒத்துழைப்பு என்பது சம அந்தஸ்து உடையவர்க வளிடையேதான் உண்டாக முடியும். இதல்ை சர்க்கார் பூரண சுதந்திர உரிமையை ஒப்புக்கொண்டு, யுத்த காலத் தில் எவ்வளவு சாத்தியமோ அவ்வள்வு அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் ‘ என்று கூறினர்கள்.

காந்தியடிகள் யாதொரு கிபந்தனையும் கூருமல் பிரிட் டனுக்கு ஆதரவு அளிக்க முன் வந்திருக்க, காரியக்கமிட்டி யார் கிபக்தனே கூறியதன் காரணம் என்ன ? சென்ற மகா யுத்தத்தின் அனுபவம் தான் என்று சர்தார் படேலும் பண்டித நேருவும் கூறினர்கள். அந்த யுத்தத்தின்போது இந்திய மகா ஜனங்கள் 12 லட்சம் துருப்புக்கள் அனுப்பி வைத்தார்கள். பணமும் சாமான்களும் அள்ளி அள்ளி அளித்தார்கள். அசெளக்யமாயிருந்தும் கூட மகாத்மா