பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பொழுது புலர்ந்தது

சம்பாஷணை முறிவுக்குக் காரணம்

ஜின்ன சாகிப் பெரிய அறிவாளியும் தேசபக்தரும் ஆயிற்றே, அப்படி இருக்க இப்படி சம்பாஷணை வெற்றி பெருமல் முறிந்து விட்டதேன்? அதற்கு காந்தியடிகள் “மூன்றாவது மனிதன் உள்ளவரை முடிவு காண்பது கஷ்டம். அடிமையான மனம் சுயேச்சையான மனதைப் போல் வேலை செய்யமுடியாது” என்று கூறியதுதான் உண்மையான காரணம்.

இதைக் கண்டதும் ஜின்ன சாகிப் என் மனம் அப்படி ஒன்றும் அடிமைப் பட்டிருக்கவில்லை என்று கூறினர். ஆனல் அவரே சம்பாஷணைக்குமுன் லாகூரில் பத்திரிகை பிரதிநிதிகளிடம் மூன்றாவது மனிதன்தான் ஒன்று சேரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிருன் என்று கூறினர்.