பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

ந ற் கு றி க ள்

இந்த விதமாக காந்தி-ஜின்ன ஸ்ம ரஸ்ப்பேச்சு முறிந்த போதிலும் தேச கூேடிமத்திற்காக சில கற்குறிகள் தோன் றின. வடக்கே பங்டான் சமஸ்தான திபதி தம்முடைய ஜனங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கினர். தெற்கே திருவிதாங்கூர் திவான் எந்த ஸ்மஸ்தானமாவது தேசீய உணர்ச்சிக்கு விரோதமாகவேனும், பிரிட்டிஷ் இந்தி யாவில் ஏற்படும் தேசியக்கொள்கைக்கு விரோதமாக வேனும் நடந்துகொள்ளுமானல் அந்த சமஸ்தானம் உயிர் வாழத் தகுந்ததாகாது என்று தெளிவாகக் கூறினர்.

இத்துடன் ஆங்கில அமெரிக்க அறிஞர்கள் நம்முடைய சுதந்திர அபிலாஷைகளை ஆதரித்தார்கள். ஆங்கில கடற்படையைச் சேர்ந்த எட்வர்ட் எங் என்னும் தளபதி நேசதேசத்தார் கடைசியாக வெற்றிபெற்று விட் டோம் என்று கூறி தலை நிமிர வேண்டுமானல், அதற்கு இந்திய மகா ஜனங்களின் பரிபூரணமான ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று கூறினர். ஆங்கிலப் பேரறிஞர் ஏ. ஜி. கார்டினர் உலக சமாதானம் கிலேபெற அமெரிக்காவும் இங்கிலாந்தும் ரஷ்ஷியாவும் சைனவும் ஒன்று சேர்ந்தால் போதாது, சுதந்தரம் பெற்ற இந்தி யாவும் சேர்ந்தாகவேண்டும், அதுதான் அந்த மாளிகைக்கு ஐந்தாவது தூண் என்று வற்புறுத்தினர்.

அமெரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்டின் துரதராக வந்திருந்த பிலிப்ஸ் யுத்தத்திற்குப் பின் ஒரு குறிப்பிட்ட தேதியில் சுதந்திரம் அளிப்பதாகக் கூறி உடனே தேசிய