பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பொழுது புலர்ந்தது

முடைய அதிகாரத்தைத் துறந்துவிடமாட்டார். ஆனல் அதை கியாயமான வழியிலேயே உபயோகிப்பார்.

3. இடைக்கால சர்க்கார் ஏற்படுவது இறுதியாக ஏற்படவேண்டிய ஒப்பந்தத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

4. இந்த சர்க்கார் ஜப்பான் தோற்கும் வரை ஜப்பா னிய யுத்தத்தை முழு மூச்சாக கடத்திவரும்.

5. இந்த சர்க்கார் சாசுவதமான அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு புதிய சர்க்கார் ஏற்படும் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் அபிவிருத்திக்கு வேண்டிய சகல காரியங் களையும் நடத்திவரும்.

6. இந்த சர்க்கார் அரசியல் கட்சிகளுக்குள் சம ரஸம் ஏற்படுவதற்கான வழிகளைப் பற்றியும் யோசனை செய்யும்.

7. இந்த சர்க்காரை ஏற்படுத்த வைசிராய் சிம்லா வில் ஜூன் 25ம் தேதி ஒரு மகாகாடு கூட்டுவார்.

8. இது வெற்றிபெற்று இடைக்கால சர்க்கார் ஏற்பட்டால் மாகாணங்களில் கூட்டு மந்திரி சபைகள் ஏற்படும்.

9. இந்த சர்க்கார் ஏற்படாவிட்டால் இப்பொழு துள்ள நிர்வாக சபையே இருந்து கொண்டிருக்கும்.

10. இந்த மகாகாடு நடத்துவதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டியார் உடனே விடுதலே செய்யப்படு வார்கள். -

இந்தத் திட்டத்தை ஒலி பரப்பியபொழுது வேவல் பிரபு எல்லா கட்சியாரும் பழயவற்றை மறந்துவிடும்படி யும், மன்னித்து விடும்படியும் கேட்டுக்கொண்டார்.

கிர்வாக சபையார் எதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து ஏக மனதாகத் தீர்மானித்தாலும் அதை கிரா கரித்துவிட வைசிராய்க்கு அதிகாரமுண்டு. இந்த அதி