பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 193

கிரத்தில் ஜப்பானியர் வசமாய்விட்டது. ஜப்பானியர் அதைக் கடல்வழியாக வின்றி கிலம் வழியாகவே வந்து கைப்பற்றிக் கொண்டார்கள்.

பிரிட்டிஷ் சரணுகதி

பிரிட்டிஷ் படைகள் எல்லாம் கப்பல் ஏறித் தப்பித் துக் கொண்டன. இந்தியப் படைகள் மட்டும் இறுதி வரை ஜப்பானியருடன் போராடிக் கொண்டிருந்தன. ஆயினும் சிங்கப்பூர் அரண் விழுந்துவிடவே 1942 பெப்ர வரி 15-ந் தேதி யன்று பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் பெர்ஸிவல் சிங்கப்பூர் நகரத்தை யாதொரு நிபந்தனையு மின்றி ஜப்பானிய சேனதிபதி ஜெனரல் யமாஷட் டா என்பவரிடம் ஒப்புவித்தார்.

உடனே சிங்கப்பூர் நகரம் தென்னுட்டு சிம்மம்’ என்று பொருள் படக்கூடிய “ ஷோனன் ‘ என்னும் ஜப் பானிய நாமம் குட்டப் பெற்றது.

அதன்பின் இரண்டு நாட்கள் சென்றதும் அந்த நக ரத்திலுள்ள பரார் பார்க்கில் ‘ சரணுகதிவிழா ‘ நடை பெற்றது. அப்பொழுது இந்திய ராணுவவீரர்களும் அதிகாரிகளுமாக 32 ஆயிரம் பேர் அணிவகுத்து கின்றார் கள். உப சேனதிபதி கர்னல் ஹண்ட் என்பவர்

“ நான் இன்று உங்களை பிரிட்டிஷ் சர்க்காரின் சார் பாக ஜப்பானியரிடம் ஒப்புவிக்கிறேன். நீங் க ள் பிரிட்டிஷாருக்குப் பயந்து கடந்தது போலவே ஜப்பானிய ருக்கும் பயந்து நடக்க வேண்டும். அப்படி நடக்காவிட் டால் தண்டனேக் குள்ளாவீர்கள் ‘ என்று ஒலி பெருக்கி மூலமாகத் தம்முடைய படைக்குச் சொன்னர்.

அதன்பின் வீரர்களுடைய ஜாபிதா ஜப்பானியத் தளபதி புஜிவாரா என்பவரிடம் கொடுத்தார். இந்தவித மாக இறுதிவரை பிரிட்டனுக்காக இரத்தம் கொட்டிய

56.3—13