பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசீய ராணுவம் 211

(6) சுதந்திர இந்திய சர்க்கார் அதிகார பூர்வமாக அமைக்கப்பட்டது. அயல் காடுகளால் அங்கீகரிக்கப் பட்டது. இந்த சர்க்கார் சேனை அமைத்துக்கொண்டு சில பிரதேசங்களே ஆளவும் செய்தார்கள். யுத்தப் பிரகடன மும் வெளியிட்டார்கள் ” என்று ஆணித்தரமான வாதங் களேக் கூறி,

தேச பக்தியின் காரணமாகத் தேசத்தை ஆக்ரமித் துக்கொண்ட அன்னியர்மீது பட்ையெடுப்பது குற்ற

மாகாது என்று மிகத் தெளிவாக கிரூபித்துக் காட்டினர்.

அத்துடன் தேசமெங்கும் எதிரிகளே விடுதலை செய்ய வேண்டுமென்று ஜனங்கள் கிளர்ச்சி செய்தார்கள்: இவற் றின் பயனக ராணுவக் கோர்ட்டார் அம்மூவர்மீது விதித்த ஆயுள் தண்டனையை சேனதிபதி ரத்துச்செய்து அவர்களே விடுதலை செய்தார்.