பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 225

-

எல்லைப்புற மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரிசபையே ஏற்பட்டது.

பஞ்சாப் மாகாணத்தில் காங்கிரசுடன் சேர்ந்த கூட்டு மந்திரிசபை ஏற்பட்டது.

சிந்திலும் அஸ்ஸாமிலும் ஐரோப்பியர்களுடைய உதவியைக்கொண்டு முஸ்லிம் லீக் மந்திரி சபைகள் ஏற்பட்டன.

563–15