பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பொழுது புலர்ந்தது

முறையில் மாற்றிக்கொடுப்பதே பிரிட்டிஷ் சர்க்காரின் லட்சியம்.

நாங்கள் காங்கிரஸ்-லீக் கட்சிகளுக்கிடையே முட் டுக்கட்டையாக இருந்த பாக்கிஸ்தான் விஷயத்தில் இரு வர்க்கும் ஒற்றுமை உண்டாக்க முயன்றாேம். இரண்டு கட்சியாரும் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்தாலும், ஒற்றுமை ஏற்பட வில்லை.

முஸ்லிம் லீக்கைத் தவிர, ஏனையோர் அனைவரும் இந்தியாவைப் பிரிக்கக்கூடாது என்றே வற்புறுத்துகின் றனர். ஆயினும், இந்தியா பிரிக்கப்படாவிட்டால், ஹிங் துக்கள் மெஜாரிட்டியாக உள்ள ஆட்சியில் முஸ்லிம்கள் சாஸ்வதமாகக் கஷ்டப்பட வேண்டி யிருக்கும் என்று முஸ்லிம்கள் உண்மையாகவே பயப்படுவதால், நாங்கள் அவர்களுடைய பாக்கிஸ்தான் கோரிக்கையைக் கவன மாகப் பரிசீலனை செய்தோம்.

பாக்கிஸ்தான்: முஸ்லிம் லீக், இந்தியாவின் வடமேற்கி அலும், வடகிழக்கிலும் சர்வ ராஜ்யாதிகாரமுள்ள இரண்டு முஸ்லிம் அரசாங்கங்களை ஏற்படுத்தவேண்டும் என்று சுய கிர்ணய உரிமையின் பெயரால் கேட்கின்றது.

அப்படியானல், முஸ்லிம்கள் குறைவாகவுள்ள பகுதி க3ளயும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்பா னேன்? அவைகளைச் சேர்க்காவிட்டால், அந்த முஸ்லிம் ராஜ்யங்களைச் சரியாக நிர்வாகம் செய்யவும் முடியாது, பொருளாதாரத்தில் பலவீனமாகவும் இருக்கும் என்று பதில் கூறுகிறார்கள்.

(1) ஆனால், பாக்கிஸ்தானத்தில் சேரும் ஆறு மாகா

ணங்களிலுமுள்ள முஸ்லிமல்லாதார் தொகை மிகப் பெரியதாகும்.