பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மந்திரி துரதுகோஷ்டி 233

(3) முஸ்லிம்-சீக்கியர் - இருவரும் அல்லாதார்என்று பிரிந்து, ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கவாறு தேர்தல் செய்வர்.

(4) மாகாணங்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டு, அங்கத்தினர் தேர்தல் நடைபெறும் :

முஸ்லிம் பொது சில்லரை சீக்கியர் மதராஸ் முதலிய முஸ்லிம் மைனு

ரிட்டி மாகாணங்கள் ஆறுக்கும் 20 167 3 0 வடமேற்குத் தொகுதி 22 9 1 4. வடகிழக்குத் தொகுதி 36 34 0 0

78 210 4 4

ஆக மொத்தம் 296 அங்கத்தினர்கள். அவர்களுடன் சமஸ்தானப் பிரதிநிதிகள் 93 பேர். அவர்களைத் தேர்தல் செய்யப் பிரிட்டிஷ் இந்தியப் பிரதிநிதிகளும், சமஸ் தானப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு கமிட்டி அமைக்கப் படும்.

(5) இந்த அங்கத்தினர்கள் டில்லியில் கூடித் தலைவர் முதலிய உத்தியோகஸ்தர்களேயும், மைனரிட்டி வகுப்பார் களுடைய நலன்களின் பாதுகாப்பு சம்பந்தமாக யோசனே சொல்ல ஒர் ஆலோசனைக் கமிட்டியையும் கியமனம் செய்வார்கள்.

(6) அதன்பின், மேற்கண்ட மூன்று பகுதிகளாகப் பிரிந்து மாகாணங்கட்கும் தொகுதிக்கும் அரசியல் வகுப் பார்கள்.

(7) அதன்பின், எல்லோரும் ஒன்று கூடி, யூனியன் அரசியலே வகுப்பார்கள்.

(8) அமைப்பில் மாறுதல் செய்யவோ, அல்லது வகுப்பு நலம் சம்பந்தமான விஷயம் ஏதேனும் எழுப் பவோ வேண்டுமானல், அதற்கு இரண்டு பெரிய வகுப்