பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - பொழுது புலர்ந்தது

அதேபோல் விருப்பத்துக்கு மாருக எல்லைப்புற மாகாணம் வடமேற்குத் தொகுதியாகிய ‘ பி ‘ ராஜ்யத் திலும், அஸ்ஸாம் மாகாணம் வடகிழக்குத் தொகுதியாகிய வி ‘ ராஜ்யத்திலும் சேர்ந்து கொள்ள வேண்டுமோ? அஸ்ஸாம் மாகாணம் பெரும்பாலும் முஸ்லிமல்லாத மாகாணமாயிற்றே.

அறிக்கையானது கிர்ப்பந்தம் எதுவும் செய்வதில்லே என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்ப தால் ஒவ்வொரு மாகாணத்துக்கும் தனித்து கிற்பதா சேர்ந்து கொள்வதா என்ற விஷயத்தில் பரிபூரணமான சுதந்திரம் அளிக்க வேண்டியதே கியாயம் என்று எண்ணு கிறேன்.

அப்படியே திட்டமானது ஏ. (இந்துக்கள் மெஜா ரிட்டியாகவுள்ள தொகுதி) பி. (வடமேற்குத் தொகுதி) வி. (வடகிழக்குத் தொகுதி) என்ற தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு அதில் சேரவும் சேராமலிருக்கவும் சுதந்திரம் அளிக்கின்றது என்றே எண்ணுகிறேன்.

ஆதலால் அரசியல் கிர்ணய சபையின் முதற் கூட்டத் தில் அதன் தலைவர், “ மாகாண பிரதிநிதிகள் தொகுதி சேரும் தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார்களா? ஏற்றுக் கொண்டால் தங்கள் மாகாணம் சேர வேண்டியதாகக் கூறப்பட்டிருக்கும் தொகுதியை ஏற்றுக்கொள்கிறார் களா? “ என்று கேட்பார்.

இவ்விதமாகப் பொருள் கொண்டால் தொகுதியில் சேரும்படி கிர்ப்பந்தம் செய்வதாக அறிக்கை மீது கூறக் கூடிய குறை நிவர்த்தியாகும். ஆதலால் தொகுதி யோசனையாலும் தொகுதியில் மாகாணங்களே அவற்றின் விருப்பத்தைக் கேளாமல் சேர்த்திருக்கும் முறையாலும் கலக்க மடைந்திருப்பவர்கள் என்னுடைய வியாக்கி