பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 245

பிரிட்டிஷ் சேனை

(8) பிரிட்டிஷ் சேனையை இந்தியாவில் வைத்துக்

கொண்டிருப்பது இந்தியாவின் பரிபூரண சுதந்திரத்திற்கு விரோதமாகும்.

இடைக்கால சர்க்கார்

(9) பரிபூரண சுதந்திரம் வழங்க விரும்பில்ை இடைக்கால சர்க்கார் பரிபூரண சுதந்திர சர்க்கார் போலவே நடைபெற வேண்டும். அரசியல் கிர்ணய சபையையும் இடைக்கால சர்க்காரையும் பிரித்துப் பேச

லாகாது.

முடிவு

(10) இந்த விஷயங்கள் தெளிவு செய்யப்பட்ட பின்னரே திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தை முடிவு செய்ய முடியும்.

முஸ்லிம்லீக் பரிசீலனை

முஸ்லிம்லீக் தலைவர் ஜின்ன சாகேபும் பிரிட்டிஷ் தூது கோஷ்டியின் திட்டத்துக்குப் பல ஆட்சேபங்கள் எழுதி வைஸி ராய்க்கு அனுப்பினர். அவற்றுள் பிர தானமானவை வருமாறு :

பாக்கிஸ்தான்

து.ாதுகோஷ்டியார் சாஸ்வதமாக வறிந்து மெஜாரிட்டி ஆட்சி ஏற்பட்டுவிடுமென்று முஸ்லிம்கள் பயப்படுகிறார் கள் என்று கூறிக்கொண்டே காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் வேண்டாம் என்று கூறுவது முஸ்லிம்களுடைய மனத்தைப் புண் படுத்துகின்றது.