பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பொழுது புலர்ந்தது

மத்திய சர்க்கார்

(2) மாகாணங்களைத்தொகுதிகளாகப்பிரித்த போதி லும் மத்தியசர்க்காருடைய அதிகாரங்கள் இவைதான் என்று நிர்ணயம் செய்யவில்லை.

(3) மத்திய சர்க்காரில் பாக்கிஸ்தான் பிரதிநிதிகளும் ஹிந்துஸ்தான் பிரதிநிதிகளும் சமமான தொகையினராக இருக்க வேண்டும் என்று கோரியதும் தரப்படவில்லை.

(4) மத்திய சட்டசபையில் முக்கிய சமூகப் பிரச்னை கள் முக்கியமான சமூகங்களின் பிரதிகிதிகளின் தனித் தனி மெஜாரிட்டி ஒட்டின்பேரிலும் சகல மெம்பர்களின் மெஜாரிட்டி ஒட்டின்பேரிலுமே முடிவு செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்த போதிலும் முக்கியமான சமூகப் பிரச்னை எது என்று தீர்மானிப்பவர் யார் என் பது விளக்கப்படவில்லை.

அரசியல் நிர்ணய சபை

(5) அரசியல் நிர்ணய சபையில் பிரிட்டிஷ் இந்தியப் பிரதிநிதிகள் மொத்தம் 292 பேர். அவர்களில் 79 பேரே முஸ்லிம்கள். சமஸ்தானப் பிரதிநிதிகள் 93 பேரிலும் பெரும்பாலோர் ஹிந்துக்களாகவே இருப்பார்கள். அத ல்ை அரசியல் நிர்ணயசபையில் ஹிந்துக்களே மிகப் பெரிய மெஜாரிட்டியாக இருப்பார்கள்.

(6) இவர்களே சபையின் தலைவரை தேர்ந்தெடுப்ப தால் அவரும் ஹிந்துவாகவே இருப்பார். பெரிய சமூகப் பிரச்னை இது என்று தீர்மானிப்பவரும் அவரே.

தொகுதி முறை

(7) பாக்கிஸ்தான் தொகுதிக்கு பத்து வருஷங்கட்

குப்பின் பிரிந்து தனி ராஜ்யம் ஆவதற்கு உரிமை அளிக் கப்படவில்லை. பத்து வருஷங்கட்குப்பின் மத்திய அரசி