பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துாது கோஷ்டியார் பதில் 251

தேர்தலில் அபேட்சராக கிற்கவுமுடியாது, மற்ற அபேட்ச கர்களுக்கு ஒட்டுச் செய்யவும் முடியாது” என்று அவர்க ளெல்லோரும் ஏக மனதாக அபிப்பிராயம் அறிவித்தார் கள்.

அதன்மேல் சட்ட சபைகளிலுள்ள ஐரோப்பிய அங்கத்தினர்கள் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் எந்த விதத்திலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்தார்கள்.