பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால சர்க்கார் 259

=

சரி என்பதை அரசியல் கிர்ணய சபையே முடிவு செய் யும் ‘ என்று கூறினர்.

திரு ஜெயப்பிரகாஷ் நாராயண் முதலியவர்கள் தீர் மானத்தை எதிர்த்தார்கள். மகாத்மா காந்தியடிகள் மிகுந்த உற்சாகத்துடன் ஒரு மணி நேரம் பேசினர். அவர் பேசியதின் சாரமாவது :

“ அரசியல் கிர்ணய சபை ஜனங்களின் சட்டசபை அல்ல என்பதை நான் பரிபூரணமாக ஒப்புக் கொள் கிறேன். அதில் பல குறைகள் காணப்படுகின்றன. ஆல்ை ங்ேகள் அபாயத்தைக்கண்டு அஞ்சாத வீரர்கள். குறைகளிருந்தால் அவைகளே நீக்க வேண்டுமே அன்றி திட்ட க்கை வேண்டாமென்று சொல்லிவிடக் கூடாது.

என்ன குறைகளிருந்தபோதிலும் திட்டத்தை வகுத்த வர்கள் உண்மையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பிரிட்டிஷார் இந்தி யாவை விட்டு வெளியேறி விட வேண்டியதுதான் என் பகை அறிந்துகொண்டு விட்டார்கள். ஒழுங்கான முறை யில் வெளியேறவே விரும்புகிரு.ர்கள். அதற்குத் தக்க அாகவே இங்கம் திட்ட க்கை வகுத்திருக்கிறார்கள். இங்கி லாங் திலிருந்து இவ்வளவு துrரம் இங்கே பிரயாணம் செய்து வங், து சம்மை வமாற்றுவதற்காகவே என்று கூறுவகை வான் மும்துக் கொள்ள மாட்டேன்” என்று கூறிறர்.

அகன் பின் மெளலாற ஆஜாக் ‘ முஸ்லிம் ரிகர்கள் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டுil என வும் இரண்டு ஸ்தானங்களுக்கும் அனிம் கணியாக அரசியல் வகுப்பதற்காக இரண்டு அ | சியல் நிர்ணய சபைகள் வேண்டும் எனவும் கூறி வந்தார்கள் ஆளுல் இப்பொழுது அவர்கள் தாது