பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

முஸ்லிம் லீக் போர்முறை

இடைக்கால சர்க்காரை அமைக்காமல் நாட்டில் ஏற்பட்டுள்ள ப ஞ் ச நிலைமையைச் சமாளிக்கவும் முடியாது, அரசியல் கிர்ணயசபை வேலையைச் செய்யவும் முடியாது. ஆதலால் வைஸி ராய் பலவாறு யோசித்துப் பார்த்து இறுதியில் இடைக்கால சர்க்காரை அமைக்கும் பொறுப்பை காங்கிரஸிடம் விட்டு விடுவதென்று தீர்மா னித்தார்.

ஆதலால் வைசிராய் வேவல்பிரபு பண்டித நேருவை அமுைக்து இடைக்கால சர்க்காரை அமைக்கும்படி வேண்டிக்கொண்டார். பண்டிதநேரு ஜின்ன சாகிபிடம் சென்று அவருடைய ஒத்துழைப்பை வேண்டினர். ஆனல் அவர் அதற்கு இணங்காமல் பழய பல்லவியையே பாடி ர்ை.

அகன்மேல் பண்டித ஜவஹர்லால் நேரு இடைக்கால சர்க்கார் வைளியாயின் பழய நிர்வாகசபை பேரால் இராமல் கூட்டுப் பொறுப்பில் வேலை செய்யும் மந்திரி

சபையாகவே இருக்கவேண்டும் என்றும் வைஸி ராய் தினசரி கிர்வாக வேலகளில் கAலயிடலாகாது என்றும் வைளியாயிடம் கேட்டார். இதுதான் ராஜாஜி 1937ம்

வரு ை,கில் மாகாணங்களில் மந்திரிசபை அமைக்கும் முன்பு கவர்னர்களின் கச்சுப் பற்களை விஷங்கொட்டாமல் இருக்கும்படி செய்த விதமாகும். வைஸி ராய் காங்கிர மிைன் யோசஃனயை வற்றுக்கொண்டார். பண்டித் நேரு இடைக்கால மந்திரி சபை அமைப்பில் ஈடுபடலானர்.