பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*268 பொழுது புலர்ந்தது

மான முறை ‘ என்று ஹரிஜன் பத்திரிகையில் எழு

திர்ை. * ஸ்டேஸ்மன் கருத்து

கல்கத்தாவிலுள்ள ‘ ஸ்டேஸ்மன் ‘ என்னும் பத் திரிகை பிரிட்டிஷாருடையது. அது எப்பொழுதும் முஸ் லிம் லீக்கையே ஆதரித்து வருவது. பிரிட்டிஷ் மந்திரி அாதுகோஷ்டியார் வந்திருந்தபொழுது முஸ்லிம்லிகை விசேஷமாக ஆதரித்ததை எல்லோரும் அறிவர். ஆத லால் அந்தப் பத்திரிகை கல்கத்தாவில் நடந்த கலவரங் களேப்பற்றிக் கூறுவதை பாரபட்சமாகக் கூறுகிறது என்று யாரும் சொல்லமுடியாது. அது ஆகஸ்ட் 18-க் தேதி எழுதியது :

‘ வங்காள சர்க்கார் ஆகஸ்ட் 16ந்தேதி விடுமுறை அளித்து இந்த அனர்த்தங்களே ஏற்படும்படி செய்து விட்டார்கள். அவைகள் நடவாத வண்ணம் அவர்கள் முன் கூட்டி எவ்வித ஏற்பாடும் செய்யாமல் இருந்து விட்டார்கள். அட்டுழியஞ் செய்தவர்களுக்கு எப்படி வாகன வசதிகள் கிடைத்தன? முன் கூட்டியே தரப் பட்டிருந்தன என்பதை எளிதில் மறுத்துவிட முடியாது. இந்தியாவில் இரண்டு முஸ்லிம் லீக் மந்திரி சபை களே நடைபெறுகின்றன. அவற்றுள் சிந்து மிகச் சிறியது. வங்காள மந்திரி சபை பெரியது. அதனல் அவர்கள் அன்று எவ்வித அக்கிரமமும் நடவாமல் கவனித்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனல் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருந்து தங்கள் கட்சிக்கு இழிவு தேடிவிட்டார்கள்.” -

காங்கிரஸ் தீர்மானம்

காங்கிரஸ் காரியக் கமிட்டியார் கூடி கல்கத்தா கலவரத்தைப்பற்றி ஆராய்ந்து ஒரு தீர்மானம் கிறை