பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் வருகை 281

(5) தாது கோஷ்டித் திட்டத்தை ஏற்றுக் கொள் பவர்கள்தான் இடைக்கால சர்க்காரில் சேர முடியும். அதல்ை முஸ்லிம் லீக் சீக்கிரமாகக் கூட்டம் கூடி, திட்டம் வேண்டாம் என்று பம்பாயில் செய்த தீர்மானத்தை மாற்ற வேண்டும்.

அதன்பின் அக்டோபர் 12-ம் தேதியன்று முஸ்லிம் வீக் தம் இஷ்டம்போல் கியமிக்கலாம் என்றும், முஸ்லிம் விகும் காங்கிரஸும் தங்கள் ஜாபிதாவை அனுப்பிய பின் இலாக்காப் பிரிவினை விஷயம் பேசிக் கொள்ளலாம் என் மறும் ‘ இன்ன சாகேபுக்கு மறுபடியும் எழுதினர்.

அதற்கு ஜின்ன சாகேப் எழுதிய பதில் விைேத மானது. அதன் சாரம் இது :- -- “தங்கள் இடைக்கால சர்க்கார் திட்டம் எங்களுக் குப் பிடிக்கவில்லை. 1940 ஆகஸ்ட் 8-ந் தேதி வைஸிராய் தந்த வாக்குறுதிக்கு விரோதமாயிருக்கிறது.

ஆயினும் தாங்கள் (1) முஸ்லிம் லீக் தன்னிஷ்டம் போல் ஐந்து மெம்பர்களே கியமிக்கலாம் என்று கூறு வதாலும் (2) மத்திய சர்க்கார் கிர்வாகம் முழுவதையும் காங்கிரஸின் கையில் விட்டுவிடுவது கூடாதாதலாலும் (3) முஸ்லிம் இந்தியாவின் கம்பிக்கையைப் பெருத முஸ்லிம் இடம் பெற்றுவிடக் கூடுமாதலாலும் (4) இங்கு சொல்லாமலே அறிந்து கொள்ளக்கூடிய முக்கியமான காரணங்கள் இருப்பதாலும் தங்கள் விருப்பப்படி ஐந்து மெம்பர்களே நியமிக்கத் தீர்மானிக்கின்றாேம்.’

கோபுரத்தின் மீதுள்ள பொம்மை தான்தான் கோபு ரத்தைத் தாங்குவதாக எண்ணியதாக ஒரு கதை சொல்லு வார்கள். அதுபோல் முஸ்லிம் லீகர்கள் தாங்கள் இல்லா மல் இடைக்கால சர்க்கார் என்னும் ரதம் ஓடாது என்று எண்ணினர்கள். இப்பொழுது வெகு குதுரகலமாக