பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் வருகை 283

அது மட்டுமன்று, ஆகஸ்ட் 6-ந் தேதி கல்கத்தாவில் நடந்த அட்டுழியங்கள் போதா என்று கிழக்கு வங்கா ளத்தில் நோவகாளி ஜில்லாவில் இதுவரை எங்கும் கேட் டிராத அக்கிரமங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.

இவற்றிற்குப் பொறுப்பு யார்? வங்கப் பிரதம மந்திரி ஜனப் சுஹர்வர்த்தி கல்கத்தாவிலும், கவர்னர் பர்ரோஸ் டார்ஜிலிங் மலைவாசஸ்தலத்திலும் இருந்து கொண்டு அப்படிப் பிரமாதமாக ஒன்றும் நடைபெற வில்லே என்று அறிக்கைகள் விட்டனரேயன்றி அவற்றை அடக்கத்தக்க முயற்சிகள் போதுமான அளவு செய்யாமல் இருந்தனர். அதன்மேல் புதிதாகக் காங்கிரஸ் அக்கிரா சனர் பதவிக்கு வந்துள்ள ஆச்சார்யா கிருபளானி தம் முடைய தர்மபத்தினியாருடன் நோவாகாளி ஜில்லா வுக்குப் போய் அங்குள்ள நிலைமையைப் போய்ப் பார்த்து வந்தார்.

அவர் கூறுவதிலிருந்து தெரிவது இதுவாகும் :

ஹிந்துக்களைத் தாக்க முன்கூட்டி ஏற்பாடு செய்திருங் தார்கள். முஸ்லிம் லீகின் பிரசாரமே முக்கிய காரணம். முஸ்லிம் லீக் தலைவர்களும் கலந்து கொண்டார்கள். அதிகாரிகளுக்கு முன்கூட்டி அறிவித்திருந்தும் அவர்கள் தக்க ஏற்பாடு செய்யாமல் இருந்துவிட்டார்கள். முஸ்லிம் உத்யோகஸ்தர்களில் சிலர் ஆதரவு அளித்து வந்தார்கள். அக்கிரமம் செய்த முஸ்லிம்கள் லீக் வாழ்க-பாக்கிஸ் தான் வாழ்க” என்று கோஷித்துக் கொண்டே கொலையும் கொள்ளையும் செய்தார்கள். முஸ்லிம் ஜமீன்தார் களுடைய துப்பாக்கிகளும் உபயோகப்படுத்தப்பட்டன. எ ராளமான ஹிந்துக்களே இஸ்லாம் மதத்துக்குச் சேர்த் அளர். பல ஹிந்துப் பெண்களை முஸ்லிமாக்கி முஸ்லிம் களுக்கு மணம் செய்து கொடுத்துளர். போலீஸார்