பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் வருகை 285.

லீகிடம் தரமுடியாதென்று உறுதியாகச் சொல்லிவிட்டார் கள். அவர்கள் சொல்லைத் தட்டவும் வாதத்தை மறுக்க வும் வைஸிராய்க்குத் தைரியமில்லை. ஆதலால் அவர்,

‘ கிதி, வர்த்தகம், தபால், சுகாதாரம், சட்டம் ஆகிய ஐந்து இலாக்காக்களையும் முஸ்லிம் லீகுக்குத் தருகின் றேன் ‘ என்று ஜின்ன சாகேபுக்கு அக்டோபர் 25-ந் தேதி எழுதினர்.

அதற்கு ஜின்ன சாகேப், இது கியாயமில்லை. ஆனல் தாங்கள் முடிவு செய்துவிட்டபடியால் அதை ஆட்சேபியாமல் ஏற்றுக் கொள்கின்றேன் ‘ என்று வைசி ராய்க்குப் பதில் எழுதினர்.

ஜின்ன சாகேப் அனுப்பிய ஐந்து பெயர்களில் ஒருவர் திரு. ஜோகேந்திரங்ாத் மண்டல். அவர் ஹரிஜன் வகுப் பைச் சேர்ந்தவர். வங்காள மந்திரிகளில் ஒருவர். முஸ்லிம்களின் ஏகப் பிரதிநிதி ஸ்தாபனம் என்று இடை விடாமல் கூறிவரும் முஸ்லிம் லீக் இப்படி ஒரு ஹரிஜன் மெம்பரை நியமிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜின்னவே அக்டோபர் 3-ந் தேதி வைஸி ராய்க்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் ஹரிஜன் மெம்பரை கிய மிக்கலாம் என்று கூறியதோடு ஹரிஜனங்களே சிறுபான் மைக் கட்சிகளில் சேர்த்துப் பேசவுமில்லை.

அப்படியே அவர் ஹரிஜனங்களிடம் அனுதாபம் காட்ட விரும்பில்ை அவர் முதலில் தம்முடைய வகுப்பு வாதத்தைத் துறந்து தேசீயவாதி ஆக வேண்டாமா ?

அத்துடன் அவர் நியமித்திருக்கும் திரு. மண்டல் ஹரிஜனங்களுடைய பிரதிநிதியாகவுமாட்டார். காங்கிர எபின் விரோதியாகிய டாக்டர் அம்பேத்கார்கட்ட அதை ஆட்சேபிக்கின்றார். காங்கிரஸைச் சேர்ந்த ஹரிஜனங் களுக்குத்தான் பெரும்பான்மையான ஸ்தானங்கள் சட்ட