பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*286 பொழுது புலர்ந்தது

சபைகளில் கிடைத்திருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளவும் செய்கிரு.ர். ஆதலால் காங்கிரஸ் ஹரிஜன் தான் ஹரிஜனங்களுடைய உண்மையான பிரதிநிதி யாவார்.

அப்படியானுல் ஜின்ன சாகேப் திரு. மண்டலை கிய மித்திருப்பானேன்? வங்காளச் சட்ட சபையில் முஸ்லிம் லீகுக்கு மெஜாரிட்டி பலமில்லை. அதற்காக அது காங் கிரஸைச் சேராத ஹரிஜன மெம்பர்களேச் சேர்த்துக் கொண்டு அவர்களில் ஒருவராகிய திரு. மண்டல மந்திரி ஆக்கியது. அதன் பயனக காங்கிரஸ் ஹரிஜன மெம்பர் களில் சிலர் முஸ்லிம் லீகுடன் வந்து சேர்ந்துகொண்டார் கள். ஆகவே ஜனப் சுஹர்வர்த்தி திரு. மண்டல இடைக் கால சர்க்காரில் சேர்த்தால் தம்முடைய மந்திரி சபை நிலைத்திருக்கும் என்று ஜின்ன சாகேபிடம் கூறினராம்.

அத்துடன் புனு ஒப்பந்தப்படி வங்காளத்தில் ஹரி ஜனங்களுக்கு அதிகமான ஸ்தானங்கள் தரப்பட்டிருக் கின்றன. அவர்களைத் தங்கள் பால் இழுத்துக் கொண் டால் வடகிழக்குத் தொகுதியில் சேரமாட்டேன் என்று சொல்லிவரும் அஸ்ஸாம் மாகாணத்தை நிர்ப்பந்தித்துச் சேர்த்துவிடலாம் என்றும் முஸ்லிம் லிகர்கள் எண்ணு கிறார்களாம். இது கிற்க,

இந்தவிதமாக சுமார் ஒன்றரை மாதகாலம் நடை பெற்ற முயற்சிகளின் பயணுக முஸ்லிம் லீகர்களுடன் கூடிய இடைக்கால சர்க்கார் கீழ்க்கண்டவிதமாக அக்டோபர் 26-ந் தேதி அமைந்தது.

பண்டித ஜவஹர்லால் நேரு ஸ்ர்தார் வல்லபாய் படேல் வி. ராஜகோபாலாச்சாரியார் ராஜேந்திர பிரஸ்ாத் ஆஸப் ஆலி