பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்யாக்ரகம் 53

1919-ம் வருஷத்து அரசியல் திட்டம் வகுத்த வைஸி ராய் செம்ஸ்போர்டும் இந்தியா மந்திரி மாண்டேகுவும் கூற வில்லையா ?

ஒற்றுமை ஏற்பட்டாலன்றி சுதந்திரம் கிடையாது என்று கூறுகிருரே ஆமாம் என்று ஜின்னவும் ஆமோ திக்கிருரே ; ஆனல் ஜின்ன சாகிபே முன்னுல் இந்தியா மந்திரியாயிருந்த பர்க்கன்ஹெட் பிரபுவிடம் கானடாவில் செய்ததுபோல் செய்யுங்கள், கண நேரத்தில் ஒற்றுமை உண்டாய்விடும் என்று கூறியதை மறந்துவிட்டதன் காரணம் என்ன ?

கானடா தேசத்தில் பிரிட்டிஷாரும் பிரெஞ்சுக்கார ரும் உளர். சுயராஜ்யம் கிடைக்குமுன் அவர்களிடையே ஜாதி மத பாஷை முதலிய பல வேறுபாடுகள் காணப்பட் டன. அவர்கள் ஒருவரையொருவர் பரம விரோதிகளாக எண்ணி நடந்து வந்தார்கள். அவர்களுக்குள் இருந்த துவேவு உணர்ச்சி எந்த நாட்டிலும் காண முடியாது. நம்முடைய நாட்டில் வேற்றுமை உணர்ச்சி யிருப்பதாக t'?i/li `- 1. ],/r ir ~, - 1)/ Qa ( ர்கள் | ஜி ன் to) வின் சி ஷ் யர்க ளு ம் அதை ஒப்புக் கொள்கிறார்கள், அவர்கள் எல்லோரும் பக்து “I தமானங் “" — () க்கமாட்டார்கள். அவர்கள் நகரத்திலுள்ளவர்கள். அவர்களிடை ஜின்விைன் முயற்சி யால் வேற்றுமை உணர்ச்சி உண்டாயிருந்தாலும் உண்டாயிருக்கலாம். ஆறல் தொண்.ணுாறு சதமான ஜனங்கள் வசிக்கும் ராமங்களில் வேற்றுமை உணர்ச்சி அணுவளவேனும் கிடையாது. வேற்றுமை உணர்ச்சி எத்தனே தூரம் முற்றினுல் துவேவு உணர்ச்சியாகும், அந்தத் துவேவு உணர்ச்சியே கானடாவில் அந்தக் காலத் தில் புது வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு புலன் களே நாசமாக்குவதுபோல் காட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஜனங்களும் அதில் ஈடுபட்