பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லாண்டிக் சாஸனம் 65

திரத்திற்காக என்றால் சர்ச்சில் செய்யும் வியாக்கியானம் தவறு என்று கூருமல் ஏன் மெளனம் சாதிக்கிறார்?

சர்ச்சில் அதற்கு முந்திய நாள் பார்லிமெண்டு சபை யில் ‘ நான் இந்திய சாம்ராஜ்யத்தை விட்டுவிடுவதற் காகவா பிரதம மந்திரியானேன் ‘ என்று கூறியதை ரூஸ்வெல்ட் ஒப்புக்கொள்ளுகிரு.ரா ?

ஆல்ை இதில் ஒரு விசேஷம். இந்தியா சென்ற யுத்தத் தில் 150 கோடி ரூபாய் இனமாகக் கொடுத்தது, லட்சக் கணக்கான துருப்புக்களும் சாமான்களும் வழங்கிற்று இந்த யுத்தத்திலும் 500 கோடி ரூபாய்க்குமேல் செல வழித்தது. இத்தாலியில் ஜெயக்கொடி உயர்த்தியதும் நமது படையே. அப்படி யிருந்தும் அட்லாண்டிக் சாஸனம் நமக்கில்லையாம் வேறு யாருக்கோவாம் !

ஆனல் நேச தேசங்களில் ஒன்றாகிய சுதந்திர பிரஞ்சு சர்க்கார் சர்ச்சில் இப்படிக் கூறிய இதே சமயத் தில் தங்களுக்கு அடிமையாயுள்ள சிரியாவுக்கும் லெபன அனுக்கும் பூரண சுதந்திரம் அளித்து விட்டார்கள். அவர் களுக்குள்ள நியாய புத்தி ஆங்கில அரசாங்கத்திற்கு என்று உதிக்குமோ தெரியவில்லை. ஆனல் அது உதிக்கும் வரை உலகத்தில் சமாதானம் என்பது ஒரு நாளும் உண் டாகப் போவதில்லை.

இவ்விதமாக சர்ச்சிலும் அமரியும் அட்லாண்டிக் சாஸனத்துக்கு விபரீதமான பொருள் கூறினலும் அதைப் பற்றி நமக்கு அக்கரையில்லை என்று அறிஞர்கள் கூறு கிறார்கள். அதன் காரணம் யாதெனில், அட்லாண்டிக் சாஸனம் இந்தியாவுக்கும் உண்டு என்று சர்ச்சிலே அல்ல சக்கரவர்த்தியே கூறிலுைம் பார்லிமெண்டு ஒப்புக் கொள்ளாதவரை பிரயோஜனமில்லையாம், கடைசியாகத் ர்ேப்புக் கூற வேண்டிய அதிகாரம் பார்லிமெண்டா

563–5