பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பொழுது புலர்ந்தது

ருடையதே என்று காமன்ஸ் சபை உப தலைவர் ராங்கீலர் கூறுகிறார், *

ஆதலால் அட்லாண்டிக் சாஸனம் பிரிட்டிஷ் சர்க்கா ரின் மனப்பான்மையை மற்றுமொரு முறை உலகத்துக்கு வெட்ட வெளிச்சமாக்க உபயோகமாயிற்று என்பதோடு திருப்தி அடைவோம்.