பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 73

நம்புகிறேன், அப்படிச் செய்வதுதான் சிறந்த ராஜ தந்திரம், அதுவே பிரிட்டனுக்குப் புகழுண்டாக்கும்"என்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விதமாக ஜப்பானத் தேக்கி முறியடிக்க ஏதேனும் உடனே செய்யவேண்டும் என்று உலகஜன அபிப்பிராயம் திரண்டு வரவே சர்ச்சில் கிரிப்ஸ் துரையை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அவர் மார்ச் இருபத்திமூன்றாம் தேதி வந்து முதலில் கவர்னர் களிடமும் கிர்வாக சபை மெம்பர்களிடமும் பின்னல் பல அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பிரிட்டிஷ் சர்க்கா ருடைய புதுத்திட்டத்தைத் தெரிவித்தார். அந்தத் திட் டத்தின் முக்கிய ஷரத்துக்களின் சாரமாவது :

(1) யுத்தத்தின் பின் டொமினியன் அந்தஸ்து அளிக் கப்படும், இஷ்டப்பட்டால் பிரிட்டனேவிட்டுப் பிரிந்து கொள்ளலாம்.

(2) யுத்தம் முடிந்ததும் அரசியலே வகுக்க கீழ்கண்ட முறையில் ஒரு சபை ஏற்படுத்தப்படும்.

(அ) மாகாண சட்ட சபைகளுக்கு தேர்தல் நடக்கும், அந்த மெம்பர்கள் எல்லோரும் சேர்ந்து வீதாச்சார பிரதி நிதித்துவ முறையில் அரசியல் நிர்ணய சபைக்கு மெம்பர் களைத் தெரிந்தெடுப்பார்கள். --

(ஆ) சமஸ்தானதிபதிகள் தங்கள் ஜனத்தொகைக் குத் தக்கபடித் தங்கள் பிரதிநிதிகளே நியமனம் செய்வார் கள்.

(இ) யுத்த முடிவிற்குள் முக்கியமான ககதிகளின் பிரதிநிதிகள் வேறு விதமான தேர்தல் முறையை வகுத் துக் கொண்டால் அந்த முறையில் நடைபெறும்.

(3) அரசியல் நிர்ணய சபை அரசியலை வகுத்த தும் சர்க்கார் அதை யேற்று அமுலுக்குக் கொண்டு வருவார்

5 .