பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - பொழுது புலர்ந்தது

கடிதமொன்றில் ஹிந்துப் பத்திரிகைகள் என்று குறிப் பிடலானர். ஆல்ை உடனேயே ஆஸாத் அது தவறு என்று காட்டி கிரிப்ஸை மன்னிப்புக் கேட்குமாறு செய்ததையும் யாவரும் அறிவார்கள்.

ஆகவே தார் எண்ணெய்யைத் தொட்டால் அசுத்த மாகாமல் இருக்க முடியாது’ என்னும் ஆங்கிலப் பழ மொழியை இந்த ஆங்கிலேயர் மறந்து விட்டதேன்? அவர் மறந்துபோய் அசுத்தமாக்கிக் கொண்டதற்கும் அதை இன்னும் அகற்றாமல் இருப்பதற்கும் காரணம் யாது?

- -