பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பொழுது புலர்ந்தது

கொண்டுவந்து யார்தான் வெற்றிபெற முடியும்? உணவு வேண்டிய சமயத்தில் உமியைக் காட்டினல் ஒப்புக் கொள்ள முடியுமா? இந்தியரிடம் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கிர்வாக சபையை இந்திய மயமாக்குகிருேம் என்று கூறினல் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள் ? இந்தியாவின் பாதுகாப்பை இந்தியர் கையில் ஒப்படைக்க வேண்டிய சமயத்தில் சேனைக்கு வேண்டிய செளகர்யங்களைச் செய்யுங்கள் என்று கூறுவது என்ன பிரயோஜனம் தரும்?

ஜப்பான் சைைைவத் தாக்க ஆரம்பித்துவிட்டது, இந்தியாவை எந்த நிமிஷம் தாக்குமோ, தடுக்கப் போது மான பலமில்லையே, காஜி வெள்ளம் ரஷ்யாவுக்குள் காடு மலே என்று பாராமல் ஓட ஆரம்பித்து விட்டதே, ஆப்பிரிக்காவில் அலக்ஸாண்டிரியாவரை எட்டிவிட்டதே, பிரிட்டிஷ் சர்க்கார் பிறர்க்கு உதவி அனுப்ப முடியாத கிலேமையில் இருக்கிறார்களே என்று சர்க்காரும் ஜனங் களும் பயந்து கொண்டிருந்தார்கள்.

சென்னை முதலிய கீழ்கரை நகரங்களைக் காலி செய்யு மாறு ஜனங்களைக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஜனங்கள் அப்படிச் செய்வதில் அளவில்லாத கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளானர்கள். பர்மாவிலும் மலேயா விலும் ஆயிரக்கணக்கான இந்தியப் போர் வீரர்கள் இறந்தும் அகப்பட்டும் போனது தவிர 50 ஆயிரம் இந்திய ஜனங்கள் கடல் மார்க்கம் வரமுடியாமல் காடு மலே கடந்து கால் நடையாக வந்ததில் பட்ட கஷ்டங்கள் இத்தனே என்று கூற முடியாது. அதில் சர்க்கார் உத்யோகஸ்தர்கள் ஐரோப்பியர்களுக்கு விசேஷ செளகர் யங்கள் செய்து கொடுத்ததைக் கண்டித்து நேரு அறிக்கை வெளியிட்ட பின்னர் வைஸி ராயின் கிர்வாக சபை மெம்பர் ஆனே அது உண்மைதான், அதைத் தடுக்க