பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 ⚫ போதி மாதவன்

இந்தச் சொற்பொழிவைக் கேட்டபின் சீடர்கள் ஐவருடைய உள்ளங்களும் தெளிவடைந்து, ஆஸவங்கள் அழிந்து, வாழ்க்கையில் பற்றற்று நின்றன. அவர்களும் பூரண ஞானம் பெற்று அருகத்துக்களாயினர்.


    பவனாயும், காதினால் கேட்பவனாயும், மற்றைப் புலன்களால் உணர்பவனாயும், ‘நான்’ என்ற உண்மைப் பொருளாயும், அழியாத் தன்மையுள்ளவனாயும் உள்ள தனி ஆன்மா இல்லை–அதாவது உடலின் தோற்றத்தின் போது அதனுள் புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லை என்றே அவர் மறுத்துள்ளார்.
    ‘Buddhism denies the reality of the selfhood of the soul. It denies the existence of a soul-substratum, of a metaphysical soul-entity behind the soul; but not of the feeling, thinking, aspiring soul, such as we know from ‘ experience ourselves to be.’

    –Dr. PAUL CARUS in ‘The Gospel of Baddha;.'

    The soul (atman) which is denied is not the self of actual experience, but a theory of the permanent nature of the soul, a reality held to be behind all the physical phenomena. The argument is that whatever part of the individual is taken, bodily or mental, we cannot point to any one element in it as permanent, and when the individual is free from any passion (raga) or crackina (tanha), which impel these elements to rebirth; he is emancipated.

    –EDWARD J THOMAS, M.A., D.Litt.
    in ‘The Life of Buddha as legend and History'