பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ⚫ போதி மாதவன்

உயர்ந்த பண்பாடுகள் பத்தும் அவனிடம் நிலைபெற்று விளங்கின. பற்பல பிறவிகளிலே சித்தார்த்தன் பயிர் செய்து பெற்ற பண்பாடுகள் இவை என்று பௌத்த நூல்கள் கூறும்.

சித்தார்த்தனுடைய பதினைந்தாம் வயதில் அவனுக்கு மன்னர் இளவரசுப் பட்டம் சூட்டினார்.


    தானம்–ஈகை; சீலக்–ஒழுக்கம்; நிஷ்காமியம்–சுய நலமற்ற. தியாகம்; பிரஜ்ஞை–மெய்யறிவு; வீரியம்–இடைவிடா முயற்சி; சத்தியம்–வாய்மை; சாந்தி–பொறுமை; அதிஸ்தானம்–உறுதி அல்லது பலம்; மைத்திரி–கருணை; உபேட்சை–உள்ளத்தின் சமநிலை. பாரமிதைகள் என்றால், (ஆற்றின்) மறு கரையை அடையத்தக்கவை என்று பொருள்.