பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் போதித்து அதனால் பெறும் அறவெற்றியே தமக்கு விருப்ப மானது என்பதைத தமது பிள்ளைக்கும் போப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றது, இவ்வாறு கூறுகின்ற இந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச் சிக்கு உதவி செய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு :-- ' தரும விஜயம் (அறவெற்றி) எனனும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மனனரால்) முதல் தரமான வெற்றியெனறு கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதறகப்பாற்பட்ட அறு நூறு யோச னைத் தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும், அதற்கும் அப்பால் டாலமி, அனடிகொனள, மகஸ, அமிலகஸாந்தா எனனும் பெய ருளள நானகு அரசாகளின் தேசங்களிலும், இப்பால். தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாமபிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி. அரசரால் கைப்பற்றப்பட்டது.' இந்தச் சாசனம் கி. மு. உரு அ.இல எழுதப்பட்டது. அசோக மனனா', தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயததை-- அதாவது, பௌத்த தருமததைப் போதிதது அதனைப் பரவசசெய்வதால் வாத அறவேற்றியை---கைப் பற்றினார் எனனும் செய்தியை இச்சாசனம் தெரிவிக்கின றது. இதன திரண்ட பொருள் என்னவென்மூல், அசோக சக்கரவர்ததி தூதர்களை (பிக்ஷக்களை) அனுப்பிய பௌத்த தருமததைத தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பாவச்செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சி பாளர் அனை வரும் இக்கருததையே இச்சாசனப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனா.