பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு அசோக மன்னர் காலத்தில் தான் பௌத்தமதம் தமிழ் காட்டிற்கு வந்தது என்பதற்கு வேறுவிதமான புறசசான் றும் கிடைக்கின்றது. ' மகாவம்சம்,' ' தீபவம்சம்' என்னும் பௌத்த நூல்கள இலங்கையில் பௌத்தமதம் வந்த வா லாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாததுவந்தன எனனும வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன, இலங்கைத் தீவு தமிழ்நாட்டை படுத்துள்ள தாகையாலும், தமிழ் நாட்டினைக் கடநதே இலங் கைக்குச் செல்லவேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்த மதம் வாத அதே காலத்திலதான தமிழநாட்டி லும் பௌ ததமதம் வந்திருக்கவேண்டும் என்று துணிய லாம். ஆகவே, தீபவமசமும மகாவமசமும எனன கூறு கினறன என்று பார்ப்போம. பாடலீபுரம என்னும் நகரத தில் அசோக சககரவர்ததியின் ஆதரவில மொக்கலபுதத திஸஸ எனனும் தோரின தலைடையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதெனறும, ஒன்பது திங்கள் வரை யில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்ற தென்றும், மகாநாடு முடிந்தபின்னாப பௌத்த மத்ததைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட வர் அசோகாது (மகனாராகிய மகிந்தர் எனபவா என்றும், இந்த மகிந்தர் இததிரியர், உததியா, சம்பலர், பத்திரசாரர், சாமனா சுமணர் என்னும் கெகுகளை த தமமுடன் அழைத் துக்கொண்டு இலங்கை வந்து பௌதத மதததைப் பரவச் செய்தார் என்றும் இந்த நூலகள் கூறுகின்றன. இந்த நூல்கள் கூறுகின்ற மகிந்தர் எனபவர் மகேந்திரர் ஆவர். மகேந்திரர் ' என்னும் பெயா பாளி மொழியில் " மகிந்தர்' என்று வழங்கப்படும். இநத மகிந்தர் அல்