பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவிததான் என்பதை 'மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின் றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை. தமிழ் நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதலமுதல் வெற்றிபெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்தமதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை இரண்டாம் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற் றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத் தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப் போர் நிகழந்துவந்தது. பௌதத மதம முதனமுதல செல்வாக்கும் சிறப்பும் பெற் றுத தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன் செலவாககைக் கண்டு ஜைனமதமும் வைதீக சமய மும் பின்னடந்துவிடவில்லை ; இவை வாளா இராமல, பெளத் தத்தை எதிர்த்துத் தாக்கிய வண்ணமாய், அதன் வீழ்ச்சிக்கு வழி கோலிககொணடேயிருந்தன. தனது நிலையைக் காத்துக் கொள்ளப் பௌத்தம் இந்த இரண்டு பிறவிப்பகையுடன் போராட வேண்டியிருந்தது, கடைசியாக, நாளடைவில், பௌத்த மதததின வீழச்சிக்கு வழியும் ஏற்பட்டுவிட்டது. ஜைனம், வைதீகம என்னும் புறபபகை ஒருபுறமிருக்க, அகப்பகையும் தோன்றிவிட்டது. பௌத்தத்திற்குள் ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈனயானம், மகரயானம் என்னும் இரண்டு பிரிவுகள் தோனறி அவற்றினின்றும் சில பிரிவுகள கிளை தது வளாநதன. சிராவகயானம், மகாயானம், மந்திரயானம் எனனும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையி னால் அறிகின்றோம். 'ஐயுறுமமணரும், அறுவகைத்தோரும்' என்று ஆறுவகைப்பிரிவினரான தேரர்கள் (தேரா பௌத