பக்கம்:பௌத்த தருமம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெளத்த தருமம் நவீன உளநூல் ஆசிரியர்கள் வந்துள்ளார்கள். சிந்தனையுள்ள சமயத்திலேயே மனிதன் வாழ்கிருன்; சி ந் த னை ய ற் ற ச ம ய ம் அவன் வாழவில்லை; சிந்தனையே உயிர்வாழ்வு என்றும் கருத முடியும். இவ்வாறு ந வி ன விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒத்த முறையில் பெளத்த தருமத்தின் பிரதித்ய சமுத் பாதம் மனிதனின் வாழ்வைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. அது மட்டுமன்று: 1. லகில் தோன்றும் பிறப்புக்களான மக்கள், தேவர். பிரமர், நரகர், விலங்கு, பேய் என்ற ஆறு வகையிலும், எந்தப் பிறப்புக்கும் நிலையான நித்தியமான உயிர் இல்லையென்று பெளத்த நூல்கள் )ம். மேற் கூறிய பி ற ப் பு க் க ள் கரும வினையில்ை ற்படும் தோற்றங்கள். ஆல்ை எந்தப் பிறப்பிலும், லுக் குள் சரீரி ' எனது அந்த உடலே இருப்' பாகக் கொண்ட ஆன்மா ஒன்றுளது என்பதைப் பெளத்த தருமம் ஒப்புக் கொள்ளவில்லை. எந்த பாலுைம், ஜடப்பொருளும் ம ன மு. ம் சேர்ந்து ண் டானது தவிர வேறில்லை என்பது அதன் முடிபு. புத்தர் பிரா னும் உயிர்கள் அனைத்தும் ஆ ன் மா அற்றவை என்று கூறியுள்ளார். புத்தரும் முந்திய முனி லர்களும் இந்த ஆ ன் மா விஷயத்திலிருந்துதான் புத்தருக்கும் அவருக்கு முன்லிைருந்த மகரிஷிக ளுக்கும் வேற்றுமை ஆரம்பமாகின்றது. மற்றும் அநேக விஷயங்களில் புத்தர் வாக்கைப் பார்த்தால், --- --

  • * Life is the general name for a number of compli cated physical and chemical processes; וו )(t A1 יר ווul1) ס principlc, a mysterious something over and abovc them.

- " Outlı nes of Psychology ' — by Prof. Titclıcı.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/105&oldid=848829" இலிருந்து மீள்விக்கப்பட்டது