பக்கம்:பௌத்த தருமம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 117 உ ப ம | ன உபமேயங்களையும் அவற்றிலிருந்து எடுத்துக்கொண்டார். முன்னேர் கூறியவற்றில் தவருகத் தோன்றியவைகளை அவர் அப்படியே ஒதுக்கிவிட்டார். ஆன்மா, பரம்பொருள் பற்றிய தவருன கருத்துக்கள் ஒருபுறம் இருக்கட்டும். பிரபஞ்சத்திற்கு மூல காரணமான ஒரு சக்தியை - ஒரு நபராக ட ஆண்டவகைக் கருதி வ ழி ப டு த ல் ஒருபுறம் இருக்கட்டும். துக்கமே நிறைந்துள்ள இப்பிரபஞ்ச வாழ்வுக்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டா, இல்லையா ? நிலையற்ற உலகுக்கு மேலாக நிலையான ஒன்று உண்டா, இல்லையா? புத்தருடைய உரைகளை ஆராய்ந்தால், இந்த விளுக்களுக்கு உண்டு என்றே பதிலளிக்க வேண்டும். ஒ பிக்குகளே! பிறப்பற்ற, ஆரம்பமற்ற, சிருஷ்டிக்கப் படாத, உருவாகாத ஒன்று இருக்கிறது. அப்படி ஒன்றில்லை யானல், பிறப்புள்ள, ஆரம்பமுள்ள சிருஷ்டிக்கப்பட்ட, உருவுள்ள உலகிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாமம் போகும். * கிலமும் ருேம் இல்லாத, ஒளியும் இல்லாத, எல்லே யம்ம ஆகாயமும் (இடமும்) பிரக்ஞை உணர்வும் இல்லாத, வெறுமையும் இல்லாத,அறிதலும், அறிதலற்றதும் இல்லாக, இங்த உலகம் அந்த உலகம் என்றில்லாத, சூரியன் சந்திரன் இாண்டும் இல்லாத ஒர் இடம் (உலகம்) இருக்கின்றது. அதை வருதலும் போதலுமம்மது என்றும், கிற்றல், இயங்குதல், ஒய்வுறுதல்,மரித்தல்,பிறத்தல் ஆகிய எங்கிலேயுமந்து என்றும் நான்கூறுகிறேன். அதற்கு நிலையுமில்லை, சலனமுமில்லை ஆகாவுமில்லை. அதுவே துக்கத்தின் முடிவு." 1

  • உதானம், இதிஉத்தகம். t உதானம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/122&oldid=848866" இலிருந்து மீள்விக்கப்பட்டது