பக்கம்:பௌத்த தருமம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 119 - (இறைவனே வெளியிட்டருளியதாக) ஒரு ചെണി' பாடு இல்லாமலே மெய்ஞ்ஞானத்திற்குரிய سهgلا للادة م போதிக்கின்றது; இயற்கையின் விதிகளின்படி' நம் வாழ்வின் விதிகளின்படியும் உலகம் அனத திற்கும் பொதுவான ஓர் ஒழுக்க நெறியை4ம் நல்வினை தீவினைகளின் பலனை அநுபவித்தன்' போதிக்கின்றது; நித்தியமான ஆன்மா எல்' தனித்த ஒன்று இல்லாமலே வாழ்வின் பின்வி" தொடர்ச்சியுண்டு என்பதையும் போதிக்கின்?கி' ஒரு ஸ்தலத்தைச் சுவர்க்கம் என்று: ناهها به کار روي நித்தியமான இன்பத்தை அடையும் நெறின் போதிக்கின்றது; ஒருவருக்குப் பதிலாக) "' ருெருவர் தலையீடு இல்லாமலே விடுதலை பெறமுடி' என்றும், ஒவ்வொருவரும் தாமே தமக்குக் "சி மோட்சம் தேடுபவராகி முக்தி பெறமுடியும் என்' அதையும் இப்பிறவியிலே, இந்த உலகிலே?" பெறக்கூடும் என்றும். பிரார்த்தனைகள், யக்ளுங்க', தவங்கள், சடங்குகள், நீட்சை பெற்ற குருமார்சி' ஞானிகளின் தலையீடு, தெய்வகிருபை ஆகிய” இல்லாமலே பெறக்கூடும் என்றும் பெளத்த தரு' போதிக்கின்றது.' - - -* - - • Buddhism teaches the way to perfect goodness.o: wisdon without a personal God; the highest knowledge without H “revelation”; a moral world-drder and just retribu°": carried out of necessity by reason of the laws of naturo of our being; continued existence without a sepoo “immortal soul"; eternal bliss, without a local heaven; the possibility of redemption without a vicarious redeemo salvation in which everyone is his own saviour, and which can be obtained in this life and on this earth by the exe' of of one's own faculties, without prayers, sacrifices, pena". or ceremonies, without, , ordained priests, without the mediation of saints and without Divine Grace." - “Message of Buddhism - by Bhikkhu Subhadr“

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/124&oldid=848869" இலிருந்து மீள்விக்கப்பட்டது