பக்கம்:பௌத்த தருமம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தானம் - ஈகை. தியானம் - சிந்தையை ஒரு நிலப்படுத்தும் சமாதி. திரிசரணங்கள் - புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் ஆகிய மூன்று அடைக்கலங்கள். திரிபிடகங்கள் - மூன்று தொகுதிகளான திருமுறைகள். தீக - நீண்ட. தீவினைகள் - பாவங்க்ள் பத்து : பிறர் பொருளை விரும்புதல் கோபம், ப்ொல்லாக் காட்சி, ப்ொய், கோள், கடுஞ்சொல், வீண் பேச்சு, கொலை, காமம், களவு. துக்கம் - பிறவி காரணமான பிணி, மூப்பு, பிரிவு, சாக்காடு, நிலையாமை ஆகியவற்ருல் வரும் துக்கம். துக்க காரணம் - பிறப்பு துக்கத்திற்குக் காரணம், பிறப்புக் குக் காரணம் பேதைமை, அவ்ாமுதலிய 12:சார்புகள் அல்லது நிதானங்கள். துக்க நிவாரணம் - அவா, பேதைமை முதலிய சார்புகளை -- 郵 * _ 轟 ஒழித்தல். துக்க நிவாரண மாக்கம் -அஷ்டாங்க மார்க்கத்தின் மூலம் தியானத்தில் நிலைத்து, திருவானம் பெறுதல். துடிதலோகம் - துஷித உலகம் : பூவுலகுக்கு வரு முன்ல்ை புத்தர் அங்கு தங்கியிருந்தார். தேரர் - ஸ்தவிரர், பெளத்த சங்கத்தில் பத்து ஆண்டு கட்குக் குறையாமல் பிக்குவாயிருந்தவர். தேரவாதம் - பெளத்தத் திரிபிடகங்களை ஆதாரமாய்க் கொண்டு, புத்தர் போதித்த ஆதிக் கொள்கைகளைச் சிறிதும் மாற்ருமல் பின்பற்றுவோரின் சித்தாந்தம். தேரி - தேரருக்குப் பெண்பால். தோற்றம் - பிறப்பு. நல்லமைதி - தியானம், சமாதி, யோகம் என்பது நிர் விருத்தி என்ற சாந்திநிலை. | லூக்கம் - தீய எண்ணங்களே அவித்து, அவை ா|ாதபடி காத்து, நல்லெண்ன்னங்களே வளர்த்தல் . ா"ஆற்றம் நல் விருப்பங்கள், நல் ஆர்வம், நற் சி, கஃன ஆகியவை: புலன் இன்பங்களைத் துறந்து, வெடிைமின்றி, அஹிம்ஸ்ையோடு உறுதியாக |ll, l.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/13&oldid=848881" இலிருந்து மீள்விக்கப்பட்டது