பக்கம்:பௌத்த தருமம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெளத்த தருமம் அறிவிலார், சீலமுள்ளவர், சிலமற்றவர் முதலிய யாவருமே அவருடைய கருணை வெள்ளத்தில் பங்கு கொண்டனர். பரிசுத்தமான அவருடைய ம பதேசம் எல்லோர்க்கும் பொதுவாகவே செய்யப் داد (الر( / اه . தமது உபதேசம் தண்ணிர்போல் வேற்றுமையின்றி எல்லாவற்றையும் சுத்தம் செய்வது என்றும் ல்லா வற்றையும் எரிக்கும் நெருப்பைப் போலத் திமைகளை எரிப்பது என்றும் அவரே கூறியிருக்கிார். அன் வுபதேசம் வானத்தைப்போல் விசா ல மா ன து என்றும், அதிலே ஆடவர், பெண்டிர், சிறுவர், சிறுமிகள், வல்லவர், மெலிந்தவர் ஆகிய யாவர்க்கும் போதிய இடமுண்டு என்றும் அவர் சொல்லி வந்தார். ஒரு சமயம் காசியபருக்கு உபதேசம் செய்கை யில் புத்தர் பெருமான் கூறிய வாசகம் வருமாறு : ' உயிர்களுக்குத் தாகதர் போதனை செய்யா'ல் பட்சம் காட்டுவதே யில்லை. சூரியனும் சர், அம் கல்லர் தீயவர் என்ருே, உயர்த்தோ காழ்ங்கோர் என் , மான முள்ளவர் மனமற்றவர் என்ருே வேற்று ை 1ாமல், உலகம் முழுவதற்கும் ஒளி செய்வது போலவும், அவை களின் கதிர்கள் பாரபட்சமின்றி எல்லாப் பொருள்களின் மீதும் பாவுதல் போலவும், ததாகதர் .ே கிக்கும் அறிவொளி உயிர்கள் அனைத் து க் கும் மாவே வருகின்றது.” சாதிகள் எப்பொழுது, எவ்வாறு, ь) вѣт தோன்றின என்ற விஷயங்களைப்பற்றி எத்தனையோ மாறுபட்ட கருத்துக்கள் இதுவரை கூறப்பட்டிருக் கின்றன. சாத்திரங்களையும் சரித்திரத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/161&oldid=848949" இலிருந்து மீள்விக்கப்பட்டது