பக்கம்:பௌத்த தருமம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளை - செயல், கருமம். விளைப் பயன் - கருமத்தின் விளைவு. ளி சிகிக்ஸை - சந்தேகம், ஐயப்பாடு. விரியம் - இடைவிடா முயற்சி. வேட்கை - அவா, திருஷ்ணை. வேகளுறுபாஸ்னை - பொறிகளின் மூலம் ஏற்படும் உணர்ச்சிகளைப் பாகுபடுத்திப் பார்த்தல். வேதனை - கந்தங்களுள் ஒன்று. ஜென் பெளத்தம் - சீன, ஜப்பானிலுள்ள பெளத்தர் களின் தியான மார்க்கம். ாலகிருதாகாமி - (ஸ்கதாகாமி) மேற்கொண்டு ፵Ó பிறப்புக்கு மட்டும் உரிய பிக்கு. ா கி - நற்கடைப்பிடி. பதிப் பிரஸ்தானங்கள் - உடல், புலன்களின் ம வளர்ச்சிகள், மனம், நிருவானம் ஆகியவை சம்பந்த மான மளுேதத்துவ உண்மைகள் : இவை காயானு பாஸ&ன, வேதனுைபாலனை, சித்தானுபாஸ்னை என நான்கு. லைக்காய கிருஷ்டி - உடலை நிலையானது என்று நம்புதல். வலமாகி - நல்லமைதி. ஸம்யக் பிரதானங்கள் - திய எண்ணங்களைக் களைந்து, நல்லெண்னங்களை வளர்க்கும் முறைகள். ஸைம்மா ஸம்போதி - புத்தர் தாமாகப் போதியடைந்து, மற்ற மக்களுக்கும் வழி காட்டியது. ஸ்கந்தங்கள் - உருவம், நுகர்ச்சி, குறி, பாவனை, உணர்வு ஆகிய ஐந்து. ஸ்தவிரர் = தேரர் பார்க்கவும். ஸ்ரோகாபன்னர் - (லோதாபன்னர்) - நிருவான மார்க்கத்தில் முதற் படியில் தேறியவர். டிைடாயதனங்கள் - (சளாயதனங்கள்) ஆறு புலன்கள் அல்லது வாயில்கள். ஹேது - காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/18&oldid=848988" இலிருந்து மீள்விக்கப்பட்டது