பக்கம்:பௌத்த தருமம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெளத்த சங்கம் -- 177 ஆகியவற்றிலும், பிறநூல்களிலும், சரித்திரங்களிலும் இதைப்பற்றி விரிவாகக் காணமுடிகின்றது. தேரிகாதை"யில் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் நிகழ்ந்த உரையாடலாக ஒர் அரிய பாடல் உளது. ஆரம்பக்காலத்தில் சங்கம் பெற்றிருந்த மகோன்னத நிலையை அது அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்றது. அதன் கருத்து வருமாறு : தந்தை - ரோகிணி ! 'புனிதமான பிக்குகளே ப் பார், தங்தாய் ! என்று நான் துரங்கும் பொழுது கூட எழுப்பிக் கூறுகின்ருயே ! எங்ாே ரமும் அ வ ர் க. ஸ் புகழையே பாடுகின்ருய் ! மகளே, யுேம் அவர்களோடு சேரப் போகின்ருயா ? நான் தேடிவைத்திருப்பதிலிருந் , எடுத்து அவர்களுக்கு உணவளிக்கிருய். இக்தத் துறவி களிடம் உனக்கு என் இவ்வளவு பற்று ? உழைத்துப் பாடுபடும் உத்தமர்களின் உணவைத் இன்று கொழுத்திருக்கும் ஒ ன் று க் கு ம் உதவாத, சோம்பேறிக் கூட்டம் இவர்கள் பிச்சைக்காரர்களாகிய இவர்கள் நேர்த்தியான 2. கண வில் மட்டும் ஆசை யுள்ளவர்கள். மகளே, இவர்களிடம் உனக்கு ஏன் இவ்வளவு பற்று என்பதை என்னிடம் சொல்லு ! மகள் - அப்பா ! ம்தனேயோ முறை நீ என்னிடம் இப்படிக் கேட்டாயிற்று. இப்பொழுது சொல்லுகிறேன் அவர்கள் செய்யும் ன்னத வேலையைப் பற்றி, அவர்கள் உண்மையிலேயே க&லசிறந்த வேலை செய்பவர்களே: துவேஷத்தையும் ஆசையையும் எதிர்த்து அவர்கள் சளேக்காமல் எப்பொழுதும் போர் செய்துகொண்டே யிருக்கிரு.ர்கள் ! அவர்களே கான் ாேசித்தலா கூடாது? அவர்களுடைய வேலே புனிதமானது, சிக்தனேயிலும், மொழியிலும், செயலிலும் அது புண் ணியமானது; கடல் முத்து அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/184&oldid=848996" இலிருந்து மீள்விக்கப்பட்டது