பக்கம்:பௌத்த தருமம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 பெளத்த தருமம் ( col. H. S. Olcott) , பேராசிரியர் எச். கெர்ன் (Prof. H. Kern of Leyden), Gurräflui sorov Gl-ss)Lsiu (Prof. T. W. Rhys Davids), essu(T56ool-uu மனைவியார் திருமதி ரைஸ் டேவிட்ஸ் (Mrs. C.A.F. Rhys Davids), First Goldfish) or LI (Lord Chalmers), வில்லியம் கெய்கர் (William Geiger ), வுட்வர்ட் (F. L. Woodward), @.. g'spiritu). (E. Hardy), @. 15. Gasirolsusi (E. B. Cowell), svrop@susid 17 sò (Samuel Beal), G4.3). 5uyunsár (K. E. Newmann), for Gusii (Minayeff), Loráðv Gursosolsvövoruń (Max Wallesser), எலில்வெயின் லெவி (Sylvain Levi), ஷெர்பட்ஸ்கி (Th. Steherbatsky) (youri Gustági (3).svá, கியப் பொக்கிஷங்களே உலகுக்குத் தேடி அளித்த பெருமைக்கு உரியவர்கள். பாஸ்போல் தம்மபத'த்தை லத்தீனில் மொழி பெயர்த்ததோடு, நேபாளத்திலிருந்த வடமொழிப் பெளத்த நூ ல் க ளை யு ம் வெளியிட்டு வந்தார் (1821-1841). கோஸ்மா டி கோரோஸ் திபேத்திய மொழி பயின்று, அதிலிருந்த இலக்கியங்களை வெளிக் கொணர்ந்ததோடு, அம்மொழிக்கு ஆங்கில அகராதி யும் வெளியிட்டார் (1834). பாலி-ஆங்கில அகராதி ஒன்று 1875-ல் ஆர். ஸி. சைல்டர்ஸால் (R. c. Childers) வெளியிடப் பெற்றது. பாலியிலுள்ள மூல நூல்களைப் பரிசோதித்து வெளியிடப் பாலி நூல் *psih' (Pali Text Society) 9sirpi 5 pisiúLLG, திரு. ரைஸ் டேவிட்ஸ் தலைமையில் அரிய வேலைகள் செய்து வந்தது. வேதங்கள் முதலிய வடமொழி நூல்களுக்கு மாக்ஸ் முல்லர் எவ்விதம் தொண்டு செய்தாரோ, அதே போல் பாலி மொழி நூல்களுக்கு ரைஸ் டேவிட்ஸ் செய்துள்ளார். அவர் எழுதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/225&oldid=849088" இலிருந்து மீள்விக்கப்பட்டது