பக்கம்:பௌத்த தருமம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 -, பெளத்த தரும ம் - _ பாலிமொழியில் பஞ்ஞா' என்று கூறுவர். ஞானத்தி ளுலேயே நற்காட்சி-தெளிந்த பார்வை ஏற்படு. கின்றது; அதேைலயே உண்மை புலப்படுகின்றது. தியானத்தையும் ஞானத்தையும் ப ற் றி ப் புத்தருடைய வாக்கியங்கள் வருமாறு: தியானத்திலிரு து ஞானம் உதயமாகின்றது: தியான மில்லாவிடில் ஞானம் கு ைகின்றது. ஆ. மும் .ேம்ெ வாக்கூடிய இ இரு வழி. காயும் அறி து அறிவு பெருகும் வழியை மனிதன் மேற்கொள் வான.ை - ஞானமில்லாதவனுக்குத் தியானம் இல்லை யொன மில்லாதவனு:கு ஞானம் இல்லை தியான மும் ஆன மும் சேர் கிருப்புவனே நிருவனத்தின் பக்கம் இரு கிருவன்.

  • ! எவன் தியானத்தின் முடிவான உபசா கியை அடைக் துள்ளானே எவன் பயத்தையும் பாசத் ைதயும். பாவங்கை யும் ஒழித்துவிட்டானே அவன் பிறவியாகிய முட், காக் ఉజr தெறி தவன் இ தச் சடலமே அவன் டுை. சோ ச கடைசி உடம்பாம்.

மனத்தின் போக்குகளை நன்கறிந்து, அதனைப் பண்படுத்துவதற்காகவே சிலம், தய ம், ளு னம் ஆகிய மூன்றையும் புத்தர் வற்புறுத்தியுள் ளார். மனம் ஒர் இளங் கன்று போன்றது. அது கண்ட இடங்களிலெல்லாம் துள்ளித் திரியும். அதை வசப் படுத்தி முறையாக இருக்கும்படி செய்வதாகு, அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி, அக் கயிற்றை ஒரு முளையில் கட்டிவிடவேண்டும். ஆரம்பத்தில் வெகு நேரம் கன்று துள்ளிக் குதிக்கும். கயிறு எவ்வளவு நீளமுள்ளதோ அவ்வளவு தூரத்திற்கு ஒடி ஒடிச்

  • தம்மபதம் '
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/43&oldid=849144" இலிருந்து மீள்விக்கப்பட்டது