பக்கம்:பௌத்த தருமம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு வாய்மைகள் 45. அவைகளின் வலிமையால் உள்ளத்தைப் பண்படை யச் செய்யலாம். இந்த இரண்டு நிலைகளையும் முறையே "ஸ்ம்மா ஸ்தி ஸம்மா ஸ்மாதி' என்பர். தியானத்திற்குரிய விஷயங்கள் பலவற்றையும் நாற்பது தலைப்புக்களின் கீழே மிக விரிவாகப் பெளத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. சிந்திக்க வேண்டிய பொருள்களைத் தேர்ந்தெடுக்கவும், நன்மை தீமைகளைப் பகுத்தறியவும், எல்லாப் பொருள்களின் உ ண் ைம த் தன்மைகளையும் உணர்ந்து கொள்ளவும். தியானத்தோடு ஞானம் சேர்ந்து உதவி புரிய வேண்டும். உள்ளப் பண்பாட்டைப் பற்றிப் புத்தர் பெருமான் தமது கருத்துக்களை யெல்லாம் சுருக்கி ஒரே சூத்திரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். அது வருமாறு : ஸப்ப பாபஸ்ளல அகானம், குளபலஸ்ள உபளம்பகா, வசித்த பரியோ, பாம்: எ.கம் புக்காதுளயாளாம். * சகல பாவங்களையும் நீக்குதல், கற்கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சக்கம் செய்தல்இதுதான் புத்தருடைய உபதேசம்.” -கம்மபதம்

  • பெளத்தர்கள் இ ് രൂ..ഒ7.ങ്ങ് மிகவும் சிாக்சை' யோடு ஒதுவார்கள். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு :
  • Avoid all eviI,

Fulfil all good, Kcep the mind pure— This is the teaching of the Buddha."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/46&oldid=849149" இலிருந்து மீள்விக்கப்பட்டது