பக்கம்:பௌத்த தருமம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பெளத்த தருமம் யானைகள் என்று கருதி, அவைகளை உரன் என்னும் தோட்டியால் காத்து வருபவன் பெருமையை வள்ளுவர் கூறியுள்ளார். ஆறு புலன்களாகிய ஆறு யானைகளு சி: ബ്രങ്ങഖങ് அடக்குவதற்குரிய அங்குசம் இல்லாத மறுஇத்தனுடன், மதம் பிடித் துத் தோன்றிய திசைகளிலெல்லாம் திரிந்து கொண் டிருந்தால், எவ்வளவு அழிவு ஏற்படும் ! அவை களால் உலகத்திற்கு ஏற்படும் அழிவு ஒரு புறமிருக்க, முடிவில் அவைகள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளவும் கடும். ஆகவே, நல்லூற்றத்தை உதவியாகக் ஒ,ாண்டே நல்லூக்கம் செயற்ப வேண்டும். தெளிந்த, ஞானமும், நல்லவைகளில் விருப்பமும் gns bar:1969, நல்லூக்கம் பயன்படாமம் போகும். நற்கடைப்பிடி : கடைப்பிடி என்பது உறுதி, கருத்துடைமை, நி னை வு என்று பொருள்படும். எனவே நற்கட்ைப்பிடியை நல்ல உறுதி, நல்ல நினைவு என்று கொள்ளலாம். பாலி மொழியில் இதை ஸம்மா ஸதி' என்பர். ஸதி' என்ற சொல் பெளத்த தரும விளக்கங்களில் அடிக்கடி கானப் பெறும். ஒவ்வொரு காரியத்தையும் கருத்தோடு, மன உறுதியோடு, நினைவோடு, ஊக்கத்தோடு செய்தல் ஸ்தி ஆகும். சரியான சமயத்தில் சரியான வேலையைப் புரிதல் ஸ்தி. மனம் துளங்காமல், நிதானத்துடன், நினைவோடு திடமாக நிற்பது ஸ்தி. எல் தி ம் ந தி க்கு எதிர்மறையானது, எப்போதும் விழிப்புடன் , , க்கையாக இருக்கும் நிலையை - _ –’

  • உான் என்னும் தோட்டியால் - அறிவு என்னும் அங்குசக்தால்.

1 வதி -e-۵ به کار می "ஸ்மிருதி.?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/73&oldid=849203" இலிருந்து மீள்விக்கப்பட்டது