பக்கம்:பௌத்த தருமம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெளத்த தருமம் சித்தத்தை ஒருநிலைப் படுத்துவதில் அது தோன்றுவது, ஆர்வமும் ஆனக் தமும் கிறைக்கது. பிக்குகளே! பின்னர் ஆர்வமும் தேய்ந்து மறைவதால், அவன் சமநிலை ( சமசித்தத்துவம் என்ற உபேட்சை நிலை) பெறுகிருன் அவன் சிரத்தையுடனும் மன நிறை வுடனும் இருக்கிருன் அவன் உடலோடு இருக்கும்போதே ஆனக் நிலையை அடைகிருன்-அங்கிலையையே. ஆரியர்கள் (மேலோர்கள்) இாாகத் துவேஷங்களற்ற எாக்கி . சிந்தனையுடைய மனிதன் ஆனக்த நிலையில் வாழ்கிருன்’ என்று கூறுகிருர்கள். இவ்வாறு அவன் மூன்ருவது தியானத்தில் பிரவேசித்து, அகிலேயே நிலைத்திரு. கிருன். "பிக்குகளே! பின்னர், இன்பத்தையும் துன்பத்தையும் திறக் து; அவன் முன் பெற்றிருக்க ஆன சக்கையும் சோகத்தையும் மீத்து, அவன் நான்காவது தியானத்தில் பிரவேசித்து அதிலேயே நிலைத்திருக்கிருன்: அ. நிலை இன்பதுன்பங்கள், ஆனங்கம் ஆகியவை அற்ற கிலே-சமநிலை யும், நிறைவும் கொண்ட பரிசுகத கிலே. இதுவே நல்லமைதி எனப்படும். * இவ்வாறு நான்கு தியானங்களும் கைவரப் பெற்ற நிலை சமாதி எனப்படும். ச. மா தி யா ல் புலன்கள் முறையாக அடங்கிச் சாந்தி பிறக்கின்றது. இதயத்திலே எ ல் லா உயிர்களிடத்திலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கின்றது, காமம், குரோதம் முதலிய தீக்குணங்கள் படிப் படியாகத் தேய்ந்து அறவே ஒழிகின்றன, புதிய தீமைகள் உள்ளே புகாமல் தடுக்கப் பெறுகின்றன, பரிசுத்த நிலையிலே அற்ப ஆசைகளுக்கு இடமேயில்லாமற் போகின்றது, பற்றும் அகந்தையும் தொலைகின்றன, ஆ டா ம ல்

  • - திக கிகாயம்.”
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/79&oldid=849209" இலிருந்து மீள்விக்கப்பட்டது