பக்கம்:பௌத்த தருமம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஷ்டாங்க மார்க்கம் 75 - - - مست. L ாந்திட்ட பம்பரம் போல் மனம் விசையடங்கி 'கின்றது. விமுக்திக்குரிய வழியும் தெளிவா திறது. இந்நிலையை அடைந்தவன், சிறைப்பட்ட விடுதலையாகி வானத்தினூடே வேகமாய்ப் قت لاه وهي |றந்து செல்வதுபோன்ற உணர்வைப் பெறுகிருன். சமாதியின் உறுதி பற்றிச் சிவஞான சித் pp7, பாடல் அடியிலே யுள்ளது: அழித்திடும் அராக மாதி அகற்றி, நல அறங்கள் பூர்த் (து), இழிந்திடும் புலன்கள் போல்கி, இ ைபோடு துன்பம் வாட்டிப் பழித்திடாப பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் (து) எல்லாம் ஒழிக்கிடு ஞான சிலம் சமாதியின் உறுதி யாமே. * அஷ்டாங்க மார்க்கம் வெறும் ஒழுக்க விதிகளின் தைாகுதியன்று எ ன் ப. து மேலேயுள்ள விவரத் ஆலிருந்து தெளிவாகும். மலரின் மீது அமர்கிற ஆரைதான் வண்டு ரீங்காரம் செய்து சுற்றிக் கொண் டிருக்கும், தேன் குடிக்க ஆரம்பித்து விட்டால், :ங்காரம் நின்றுவிடும். அதுபோல், பிக்கு நற்காட்சி _ _

  • இ.சன் பொருள்: கன்மையைக் கெடுக்கும் காமன் குரோக லோப மோக மத மாற்சரியங்களை க்ேகி, கன்ருன கன்மங்களை நிறையச்செய்து, பொல்லங்கைச் செய்யும் புலன்வழிச் சேறலைக் கைவிட்டு, துன்ப இன்பங்களை ஒழித்துப் புண் அணிய பாவங்களைக் கெடுத்துப் பிறரால் பழிக்கப்படாத குற்றமில்லாக சல்வாழ்க்கை எட்டையும் அஷ்டாங்க மார்க்கம்) விரித்து, மற்றும் தோஷங்களானவை யெல்லாம் ஒழிக்கிடும் ஞான குணமாவது சமாதியின் உறுதியாம்.'
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/80&oldid=849211" இலிருந்து மீள்விக்கப்பட்டது