பக்கம்:பௌத்த தருமம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பௌத்த தருமம்


பௌத்த தருமத்தில் அமைந்துள்ள முறைகள் யாவும், உயிர் ஒன்றே என்பதை உணர்ந்து, அதன் படி வாழ்வதற்கு உதவியானவை.’ [1]ஐயப்பாடுகள் நீங்கி, மயக்கம் தெளிந்து, உண்மையை உள்ளபடி உணர்ந்தவருக்குத் தருமப் பாதை விசாலமாயுள்ளது; விடாமுயற்சியோடு நிருவாண இலட்சியத்தை நோக்கிச் செல்வோர் அதை அடைதல் உறுதி.

 

  1. ‘To realise the Oneness of life, and live accordingly –that is the aim of every practice of the Buddhist Culture of the Mind.’
    —‘The Religion of Burma’- by Allan Bennet (Bhikkhu Ananda Maitriya.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/91&oldid=1386979" இலிருந்து மீள்விக்கப்பட்டது