பக்கம்:பௌத்த தருமம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் இயல் _ அடிப்படைக் கொள்கைகள் அ.கித்தம், துக்கம், அ.நான்மா, அசுசி எனத் தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்...... # -மணிமேகலை SAMSMMSMMSMSMSMMSMMSMSMSMSTTMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSTTTMMMS MSMMSMMSMMSMSMMSAASAASAASAASAASAASAAAS பெளத்த தருமத்தின் அடிப்படைக் கொள்கைகள் மூன்று. அவை அநித்தம், துக்கம், அநான்மா என்பவை. உலகம் அனைத்திலுமுள்ள உயிர்களும் பொருள்களும் நிலையற்றவை; அவை து க் க ம ய அவை ஆன்மா அற்றவை என்பது יונ6הסס תהLD/TG இவற்றின் பொருள். புத்த பகவர் அவை ஒவ்வொன் றையும் தனித் தனியாகக் குறிப்பிட்டுக் கூறியிருக் கிருர், !

  • † =

எலப்பே ஸங்காரா அ.நிச்சாதி' யதா பஞ்ஞாய பஸ் ஸ்தி, அத நிப் பிந்ததி அக்கே எள மக்கோ விளாத்தியா. “படைக்கப்பெற்ற யாவும் அநித்தியம் - நிலை யற்றவை” - இதை அறிவால் உ ண ர் ந் த வ ன் துக்கத்தில் அழுங்குவதில்லை; இதுவே விசுத்தி (பரி சுத்தமான) மார்க்கம்.

  • அகித்தம் -அகித்தியா-பாலியில் அரிச்சா (Bുഖ);

துக்கம் -துக்கம் - גל துக்கா; (துன்பமயமானவை); அகக்கா לל (ஆன்மா இல்லாசவை). அநான்மா-அகாச்மம் - + . சம்மபசம். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/92&oldid=849224" இலிருந்து மீள்விக்கப்பட்டது