பக்கம்:பௌத்த தருமம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெளத்த தருமம் ஸ்ப்பே ஸங்காரா துக்காதி" யதா பஞ்ஞாய பஸ்றைதி, அத நிப்பிந்ததி துக்கே எள மக்கோ விளாத்தியா." H. iii. படைக்கப்பெற்ற யாவும் துக்கமயமானவை' -இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங் குவதில்லை; இதுவே விசுத்தி (ப. ரி சு த் த மா ன ) மார்க்கம். 'ஸ்ப்பே தம்மா அநத்தாதி" யதா பஞ்ஞாய பஸ் ஸதி, அத நிப்பிந்ததி துக்கே ஏஸ மக்கோ விள சக்தியா, ! 'படைக்கப்பெற்ற யாவும் அநான்மம்-இதை அ றி வால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுங்குவ 56ు&ు; இதுவே வி சு த் தி (பரிசுத்தமான) மார்க்கம். ' அ.நித்தம் உலகில் எல்லாம் அநித்தியமானவை என்பதை யாவரும் எளிதில் தெரிந்து கொள்ளக்கூடும். புத்தர் பெருமான் அநித்தியம் என்று வ ற் பு று த் தி க் கூறுவதன் காரணம், எல்லாம் நித்தியமானவை என்று கருதி ம ய க் க த் தி ல் ஆழ்திருக்கக் கூடாது என்பதற்காக. மேலும், அநித்தியம் என்பதால்-சாவ தற்கே - அழிவதற்காகவே - எல்லாம் தோன்று வனவாக இருப்பதால், அந்நிலையின் உண்மையை உணர்ந்து, அதற்கு மாற்ருக வேறு நித்தியமான நிலையைத் தேடவேண்டும், அதி லே கருத்தைச் செலுத்தி வரவேண்டும் என்பதற்காகவும் பெருமான் அநித்தம், அநித்தம் ' என்று கூறி வந்திருக்கிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/93&oldid=849225" இலிருந்து மீள்விக்கப்பட்டது