பக்கம்:பௌத்த தருமம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 89 "பொருள்களின் சேர் க் ைக யா ன் உருவாகியுள்ள யாவும், அந்தோ, நிலையற்றிருக்கின்றன! தோன்றி அழிவதே அவைகளின் இயல்பாயுள்ளது. அவைகள் தோன்றிய பிறகு, அவைகள் அழிந்து விடுகின்றன. அ ைவ க ளை ஒரு முடிவுக்கு க் கொண்டுவருதல் பேரின்பமாகும் என்பது புத்தர் திருவாக்கு. t துக்கம் உலகில் எல்லாம் து க் க ம ய ம் என்பதையும் யாவரும் எளிதில் தெரிந்து கொள்ளக்கூடும். துக்க மயம யிருப்பதால்தான், அந்நிலையிலிருந்து உடனே விடுதலை பெறவேண்டும் என்பதற்காகப் பெருமான் அதையும் வற்புறுத் திக் கூறி வந்திருக்கிருர். அநான்மக் கொள்கை உலகில் எல்லாம் அநான்மம் என்பதில்தான் கருத்து வேற்றுமை இருக்கின்றது. ஸ்ப்பே தம்மா அநத்தா என்ற வாக்கியத்திற்குப் கொள்ளுவதிலேகூட வேற்றுமைகள் காணப்பெறு கின்றன. ஆனல் வேறு பல இடங்களிலும் பெரு மான் கூறியுள்ள செய்திகளைக் கொண்டு, இங்கும் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியும். பாலியில் 'அத்தா' என்ருல் ஆன்மா, அநத்தா' என்ருல் ஆ ன் மா அல்லாதது என்று பொருள். மேலே காட்டியுள்ள வாக்கியத்திற்கு, சர்வ தருமங் களும் ஆன்மா அற்றவை என்பதே பொருளாகும். தரு மங்கள் என்பது பிராணிகளையும் பொருள் களையும் குறிக்கலாம், அல்லது பிராணிகளையே குறிக் கலாம், அல்லது எல்லா ஐந்துக்களுக்கும் இயல்பான .ெ பா. ரு ள் _

  • all compoundcol things.

t திகதிகாயம். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/94&oldid=849226" இலிருந்து மீள்விக்கப்பட்டது